அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நேற்று மேலும் இரண்டு தோழர்கள் ரூல் 38 இன் கீழ் நெல்லைக்கு வருகிறார்கள் .அவர்களை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம் .
1.தோழர் ரவி (PSD) 2.தோழியர் வனஜா (தேனி )
மூன்று தபால் காரர் தோழர்களையும் வரவேற்கிறோம்
1.தோழர் .இசக்கியப்பன்(கன்னியாகுமரி
2.தோழர் மெர்வின் (தஞ்சை )
தோழர் உதயகுமார் (சேலம் கிழக்கு )
கண்காணிப்பாளர்களுடன் ஒரு சந்திப்பு
நேற்று (28.01.2019 ) மாலை நமது கண்காணிப்பாளர்களுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது .இதில் RULE 38 யில் வரும் ஊழியர்களை அவர்களின் விருப்ப தெரிவினை கருத்தில்கொண்டு இடமாற்றம் செய்திட கேட்டுக்கொண்டோம் .ஆகவே இடமாறுதல் வேண்டி விண்ணப்பிக்கும் ஊழியர்கள் நெல்லையில் தங்கள் இருப்பிடம் /குடும்ப சூழ்நிலை இவைகளை குறிப்பிட்டு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
அம்பாசமுத்திரம் பகுதி காலியிடங்கள்
அம்பாசமுத்திரம் HO -ஆழ்வார்குறிச்சி -சேரன்மகாதேவி -கல்லிடைக்குறிச்சி -பாப்பாக்குடி -பாபநாசம் மில்ஸ் -பத்தமடை -பொட்டல்புதூர் -ராவணசமுத்திரம் -வீ .கே .புரம்
திருநெல்வேலி பகுதி
கங்கைகொண்டான் -பேட்டை -மானுர் -
பாளையம்கோட்டை பகுதி
பர்கிட்மாநகரம் -களக்காடு -மூலைகரைப்பட்டி -முனைஞ்சிப்பட்டி
நான்குனேரி -ராதாபுரம் -தெற்கு கருங்குளம் -திசையன்விளை -
வடக்கன்குளம் -வள்ளியூர்
--------------
சென்ற மாதத்திற்க்கான மாதாந்திர பேட்டியின் MINUTES நேற்று வந்துள்ளன டெபுடேஷனை பொறுத்தவரை ஒருவர் டெபுடேஷன் முடித்து தலைமை இடம் வந்த பிறகுதான் அவருக்கு அவரது வரிசைப்படி அடித்த டெபுடேஷன் என்ற வழிகாட்டுதல்கள் இன்று பிறப்பிக்கப்படும் .முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்
நன்றி .
தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்டசெயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment