அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் .
நெருங்குகிறது கேடர் சீரமைப்பு -2
நேற்று நடைபெற்ற CPMG அவர்களுடனான கூட்டத்தில் கிடைத்த தகவல்கள் .தமிழகத்தில் புதிதாக 693 LSG பதவிகள் 72 அக்கௌன்டன்ட் பதவிகள் LSG ஆகின்றன .
அதன்படி நெல்லை கோட்டத்தில் புதிதாக20 LSG பதவிகளுக்கும் 2 LSG அக்கௌன்டன்ட் பதவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன .LSG TR என்பது TS TREASURER ஆக மாற்றப்பட்டுள்ளது .அதன்படி புதிய LSG பதவிகளில் அந்தந்த அலுவலக காசாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் அதற்கான உத்தரவுகள் நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளன
காசாளர் பதவிகள் LSG PA பதவிகளாக மாறுபவைகள் --20
திருநெல்வேலி -அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி -கடையம் -கல்லிடைக்குறிச்சி -VK புரம் -வீரவநல்லூர் -ஏர்வாடி -களக்காடு -நான்குனேரி -திசையன்விளை -வள்ளியூர் -மஹாராஜநகர் -மேலப்பாளையம் -பெருமாள்புரம் -கலெக்ட்ரேட் -பேட்டை -டவுண் -வண்ணாரப்பேட்டை -சங்கர்நகர் .அக்கௌன்டன்ட் பதவியை பொறுத்தவரை நெல்லை கோட்ட அலுவலகம் மற்றும் பாளையம்கோட்டை HO தலா ஒரு LSG பதவிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன .
மேலும் P.A. Final seniority list மற்றும் கடந்த ஆண்டு LSG decline செய்த ஊழியர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வுப் பட்டியல் வெளி வர உள்ளது.இதனை ஒட்டி Rule 38 இடமாற்றங்களும் வழங்கிட உறுதியளிக்கப்பட்டது.
இந்த மாத மாதாந்திர பேட்டி 17.01.2019 அன்று நடைபெறுகிறது .பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் இன்று மதியத்திற்குள் தெரியப்படுத்தவும் .
நன்றி .அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment