அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
RULE 38 யில் நெல்லைக்கு 31
நமது NFPE P 3 மாநில சங்கத்தின் தொடர் முயற்சி
விடாத வற்புறுத்தல் காரணமாக தமிழக அஞ்சல் துறை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு நூற்றுக்கணக்கான புதிய /இளைய தோழர்களுக்கு விதி 38 யில் கீழ் கோட்டம் விட்டு கோட்டம் இடமாறுதல்கள் கிடைத்துள்ளது .ஆம் 25.01.2019 அன்று அந்த உத்தரவு வெளியி டப்பட்டுள்ளது .அதன் அடிப்படையில் நமது கோட்டத்திற்கும் 31 தோழர்கள் வருவது என்பது சாதரண விஷயமல்ல .அதிலும் சுமார் 26 தோழர்கள் நமது NFPE சங்கத்தை சார்ந்தவர்கள் என்பது மென்மேலும் பெருமைப்படும் விசயமாகும் .நெல்லைக்கு இட மாறுதல் பெற்று வரும் அனைத்து சொந்தங்களையும் வருக ! வருக ! என இருகரம் கூப்பி வரவேற்கிறோம் .இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட நமது மாநிலசெயலர் தோழர் JR அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
NELLAI NFPE WHATSAPP
உத்தரவு கிடைத்த நாளில் இருந்தே14 தோழர்களை நமது NFPE WHATSAAPP குரூப்பில் இணைத்துள்ளோம் .மீதமுள்ளவர்களை இன்று சேர்த்திடுவோம் .அதற்கிடையில் இப்பொழுதே 256/257 பேர் இருப்பதால் சில வெளிக்கோட்ட நண்பர்களை NFPE I யில் இருந்து NFPE II வாட்ஸாப்ப் யில் இணைக்கிறோம் .ஆகவே யாரும் தவறாக நினைத்திடவேண்டாம் .NELLAI NFPE I மற்றும் NELLAI NFPE II நெல்லை இரண்டிலும் அனைத்து தகவல்களும் பரிமாறப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
புதிதாக NELLAI NFPE வாட்ஸாப் தளத்தில் இணைந்தவர்களை வாழ்த்தி வரவேற்போம்
1.தோழர் .வினோத்-ராமநாதபுரம்
2.தோழியர் சண்முக சுந்தரி கோவில்பட்டி
3.தோழியர் துளசி சேலம் கிழக்கு
4.தோழர் சேக் பீர் முகமது நாகை
5.தோழியர் ஞானேஸ்வரி தூத்துக்குடி
6.தோழியர் பூர்ணிமா நாகை
7.தோழியர் சிந்து திருப்பூர்
8.தோழர் சங்கர் கணேஷ் கோவில்பட்டி
9.தோழர் சண்முக சுந்தரம் திண்டுக்கல்
10.தோழர் மணிகண்டன் பட்டுக்கோட்டை
11.தோழியர் செல்வி தேனி
12.தோழியர் சுதா ராணி கரூர்
13.தோழியர் பார்வதி பாண்டிச்சேரி
14.தோழர் .பாலகிருஷ்ணன் கோவில்பட்டி
தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment