வருந்துகிறோம்
நெல்லை GDS சங்கத்தின் முன்னணி தோழர் M .அப்துல்சமது GDS பேக்கர் திருநெல்வேலி HO அவர்களின் அன்பு தாயார் திருமதி .ஹைருனிஷா (75 ) அவர்கள் 20.01.2019 இரவு 10.30 மணியளவில் இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 21.01.2019 திங்கள் மாலை 4 மணிக்கு மேலப்பாளையத்தில் நடைபெறுகிறது .தாயாரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு நெல்லை NFPE சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் .
NELLAI NFPE

0 comments:
Post a Comment