...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 8, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
         நமது நெல்லை கோட்டத்தில் நமது உறுப்பினர்கள் 99 சதம் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார்கள் .இதே உறுதியோடு நாளையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
  இன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொண்ட தோழர்களுக்கும் மகிளா கமிட்டி தோழியர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
                          ஒன்றுபட்ட போராட்டம் 
                           ஒன்றே நமது துயரோட்டும் .
வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்    SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment