முக்கிய செய்திகள்
மாநில கவுன்சில் கூட்டம்
நமது மாநில செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் வருகிற 31.01.2019 அன்று பணி ஓய்வு பெறுவதை ஒட்டி புதிய மாநிலசெயலரை தேர்ந்தெடுப்பதற்காக மாநில கவுன்சில் கூட்டம் 03.02.2019 ஞாயிறு அன்று சென்னை World University Service Centre, Mayor Ramanathan Salai,Near Presidency Girls Higher Secondary School, Chet pet, Chennai600031.நடைபெறுகிறது .நமது கோட்டத்தின் சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் மற்றும் சங்கர் கவுன்சில் உறுப்பினர்களாக கலந்துகொள்கின்றனர் .அதனை தொடர்ந்து அன்று மாலையே மாநிலசெயலருக்கு பணிஓய்வு பாராட்டு விழா நடைபெறுகிறது
அஞ்சல் மூன்றின் முன்னாள் உதவி பொதுச்செயலர் தோழர் பன்னீர் செல்வம் பணி நிறைவு விழா
அண்ணாசாலை முன்னாள் செயலரும் முன்னாள் அகிலஇந்திய உதவி பொதுச்செயலருமான தோழர் பன்னீர் செல்வம் அவர்களின் பணிநிறைவு விழா 02.02.2019 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் நக்கீரன் அரங்கில் நடைபெறுகிறது .
31.01.2019 அன்று பணிஓய்வு பெறும் முன்னணி தலைவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
மாதாந்திர பேட்டி
இந்த மாதத்திற்கான மாதாந்திர பேட்டி வருகிற 17.01.2019 அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் மகிளா கமிட்டி உறுப்பினர் திருமதி ஹைருனிசா பேகம் அம்பை சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர் .
OAP -அறிமுகமும் -ஆபத்தும்
OAP மணியார்டர் இனி 80 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு மீண்டும் அஞ்சல் துறைமூலம் வழங்க கடந்த 31.12.2018 அன்று தமிழகஅரசு முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது .அதன்படி நமது CPMG அலுவலகமும் 01.07.2019 அன்று வழிகாட்டுதல் உத்தரவை பிறப்பித்துள்ளது .OAP வழங்கும்பொழுது ஏதாவது புகார் வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு REMOVAL என்கிற அளவிற்கு தண்டனை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது .ஆகவே நமது தோழர்கள் மிக கவனமாக செயல்படும்படி அறிவுறுத்த படுகிறார்கள் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment