அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
வருகிற ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டுநாள் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் NFPE -FNPO சங்கங்கள் பங்கேற்கின்றது
வேலைநிறுத்தம் செய்கின்ற தோழர்கள் கவனத்திற்கு
1.கோட்ட அலுவலகத்தில் இருந்து தகவல்கள் கேட்டால் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறேன் என்று தெரிவிக்கவும் .
2.INCHARGE SPM தோழர்கள் 07.01.2019 அன்று email முலம் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வதை தெரிவிக்கவும் .
3.பெரிய அலுவலகங்களில் உள்ள காசாளர்கள் தங்கள் சாவியை 07.01.2019 மாலை அந்தந்த போஸ்ட்மாஸ்டர் வசம் ஒப்படைக்கவும் .
4.வேலைநிறுத்தத்தின் முதல் நாள் 08.01.2019 அன்று காலை 10.30 மணியளவில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் .
5.இது பொது வேலைநிறுத்தம் என்பதால் எந்த சூழ்நிலையிலும் வேலைநிறுத்தம் வாபஸ் ஆகாது .
6.வேலைநிறுத்தத்தின் போது எதாவது தங்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டால் கோட்ட செயலர்களை அல்லது முன்னணி நிர்வாகிகளை தொடர்புகொள்ள கேட்டு கொள்கிறோம் .
7.பணிஓய்வு நெருங்குகிறது என்றோ யாரும் அச்சப்பட தேவையில்லை .
8.NO WORK -NO PAY என்பதை தவிர வேறு எந்த நடவடிக்கையும் கிடையாது .
பங்கேற்போம் ! பங்கேற்போம் ! வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்போம் !
போராட்ட வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment