...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 8, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

பாளையம்கோட்டை தலைமைஅஞ்சலகத்திற்கு 65 KV ஜெனெரேட்டர் வழங்கிடவேண்டும் என்று 2017 முதல் நாம் வலியுறுத்திவருகிறோம் .நமது மாநில சங்கமும் மண்டல அலுவலகத்தில் இந்த பிரச்சினையையை கொண்டுசென்று விவாதித்து EE எலக்ட்ரிகல் பெங்களூரு விற்கு PURCHASING உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் போதிய நிதி இல்லை என்ற பதிலை நிர்வாகம் மீண்டும் மீண்டும் கூறிவந்தது .நமது கோட்ட நிர்வாகமும் தனது பங்கிற்கு நினைவூட்டல் கடிதங்களை எழுதிவந்தது .நமது மண்டலத்தில் மிக பெரிய தலைமை அஞ்சலகங்களில் ஒன்றான பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் மின்சாரம் தடைபட்டால் இருளில் மூழ்கிக்கிடக்கும் அவலத்தை நீக்கிட மீண்டும் என்று இந்த பிரச்சினையையை மீண்டும் மாநில செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் .என்பதை தங்கள் தெரிவித்துக்கொள்கிறோம் 

NFPE

    ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C               TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3-ORG / dated at Palayankottai- 627002 the 07..09.2020

To

Com.A.Veera Mani

Circle Secretary

AIPEU GR C

T.N.Circle@Chennai-2

Dear Comrade,

We are continuously demanding for supply of 65 KVA Genset to Palayankottai HO since the year 2017. Circle Union has also taken the issue with Regional Office, Madurai on various occasions.  It is learnt that though administrative approval was accorded for supply of 65 KVA Genset to Civil Wing, it has not been supplied till date due to want of funds. Now, R.O has been reminded by the Division as now has sufficient funds to procure the same.

Palayankottai HO is housed not only with HPO but also Sub Divisional Office & WCTC at first floor and Divisional Office in the second floor.  Hundreds of staff are working in this building and as of now, during power cuts, systems are only functioning.

Hence, we would request you to kindly take up the issue at an appropriate level to ensure that new 65 KVA Genset is supplied to Palayankottai HO.

 

 

                         Yours faithfully  

[S.K.JACOBRAJ]

 

 


0 comments:

Post a Comment