...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, September 14, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                           முக்கிய செய்திகள் 

  ஓரிரு நாட்களில் தென் மண்டல அலுவலகத்திலிருந்து  LSG Division allotment வர வாய்ப்புள்ளது.அதில் 5.12.2018  உத்தரவின்படி நிரப்பப்படாத HSG II  காலி இடங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.என மண்டல செயலர் தெரிவித்துள்ளார்கள் .

*மத்திய அரசு ஓய்வூதியர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை வழங்கிட டிசம்பர் 31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது .அதிலும் 80 வயதை அடைந்தவர்கள் அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்குள் கொடுத்திடலாம் 

\*அஞ்சல் துறையின் five star village scheme எனும் திட்டம் முன்னோட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கிவைக்கப்பட்டது .அஞ்சல் துறையில் உள்ள திட்டங்கள் முழுவதும் அனைவருக்கும் சென்றடையும் வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் .சேமிப்பு வங்கி முதல் போஸ்டல் இன்சூரன்ஸ் வரையிலான அனைத்து பணிகளும் இதில் அடங்கும் .இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு GDS ஊழியர்களுக்கு பிரத்தியோக பயிற்சிகள் வழங்கப்படும் ..

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை .

0 comments:

Post a Comment