அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
நெட்ஒர்க் பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து மாநில செயலாளர் அவர்கள் கேட்ட தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெற்றவை உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .இதர விடுபட்ட அலுவலகத்தில் இருந்து விரைந்து அனுப்பிட கேட்டுக்கொள்கிறோம் .இன்று மாலைக்குள் நாம் அனுப்பவேண்டும்
Network issues :
திசையன்விளை நாலுமுக்கு மாஞ்சோலை
Vjm Naval Base- NSP 2 not feasible
Mundradaippu - NSP 1 not feasible
Network issues faced frequently offices :
சங்கர்நகர் கீ ழநத்தம் மருதகுளம் முனைஞ்சிப்பட்டி மூன்றடைப்பு
முன்னிர் பள்ளம் கீழாம்பூர் பத்தமடை
B class offices with single handed
முனைஞ்சிப்பட்டி முன்னிர் பள்ளம்
B class offices with single system :
மருதகுளம் முன்னிர் பள்ளம்
------------------------------------------------------------------------------------------------------------
நேற்றைய கறுப்பு அட்டை இயக்கத்தை மிகவும் வெற்றிகரமாக நடத்திய அனைத்து தோழர்களுக்கும் / தோழியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்
--------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்டத்திற்கு புதிய SSP திரு .கலையரசன் அவர்கள் வருகிற 17.09.2020 அன்று பொறுப்பேற்கிறார்கள் என்று நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன .
---------------------------------------------------------------------------------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment