முக்கிய செய்திகள்
1.மாநிலம் முழுவதும் RULE 38 இடமாறுதல் பெரும்பாலான ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது .முதற்கட்டமாக சென்னையில் இருந்து நமது நெல்லை கோட்டத்திற்கு இரண்டு தோழியர்கள் வருகிறார்கள்
1.S .பிரியா சென்னை மத்திய கோட்டம்
2.முருகலக்ஷ்மி தென் சென்னை கோட்டம்
நெல்லைக்கு வரும் தோழியர்களை வாழ்த்தி வரவேற்போம் .
2.தோழர் M .செல்வ கிருஷ்ணன் (HSG II ) அவர்களுக்கு மீண்டும் தென் மண்டலம் ஒதுக்கப்பட்டுள்ளது .அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள் .
இன்றைய நிகழ்ச்சி
தன் விருப்ப ஓய்வில் செல்லும் நெல்லை கோட்ட தலைவர்தோழர் A .ஆதிமூலம் அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக பிரிவு உபச்சார விழா -
நாள் --17.10.2016 இடம் பாளையங்கோட்டை HO நேரம் மாலை 6 மணி

நிகழ்ச்சி தொடர்பாக தோழர்கள் தோழர் KG குருசாமி அவர்களை தொடர்பு கொள்ளவும் .
தோழர் பாலு அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ந்ன்கொ டைகளை அனுப்புவோர் POSB எண் 0072773482 ஜேக்கப் ராஜ் கணக்கிற்கு அனுப்பவும் .
நேற்று 15.10.2016அனுப்பியவர்கள்
தோழியர் வனிதா 500
தோழர் C .மந்திரமூர்த்தி 500
தோழர் I. மகாராஜன் 500
தோழர் S.ராஜகோபால் ( Retd APM A/CS ) 500
அனைவரும் வருக !
------------------------------------------------------------------------------
தோழர் பாலு அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ந்ன்கொ டைகளை அனுப்புவோர் POSB எண் 0072773482 ஜேக்கப் ராஜ் கணக்கிற்கு அனுப்பவும் .
நேற்று 15.10.2016அனுப்பியவர்கள்
தோழியர் வனிதா 500
தோழர் C .மந்திரமூர்த்தி 500
தோழர் I. மகாராஜன் 500
தோழர் S.ராஜகோபால் ( Retd APM A/CS ) 500
தோழர் D.பிரபாகர் 500
கோவை கோட்டம் 5000
பேரவை நண்பர்கள் விரைந்து செயல்படுக !
கோவை கோட்டம் 5000
பேரவை நண்பர்கள் விரைந்து செயல்படுக !
-------------------------------------------------------------------------------------------------------------------
இந்தமாத மாதாந்திர பேட்டி 25.10.2016 அன்று நடைபெறுகிறது வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை கோட்ட செயலர்
Dear SKJ,
ReplyDeleteThanks for your Greetings. I am happy to work again with our Tirunelveli friends.