...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 18, 2016

                       பொதுக்குழுவும் --பாராட்டு விழாவும் 
நெல்லை அஞ்சல் கோட்ட சங்க பொதுக்குழு 17.10.2016 அன்று சிறப்பாகநடைபெற்றது .மூத்த தோழர் N .சங்கரசுப்பு தலைமை ஏற்றார்கள் .அன்புத்தம்பி சிவகுமார் வரவேற்புரை நிகழ்தினார்கள் .கூட்டத்தில் கோட்ட தலைவராக தோழர் K .G.குருசாமி PRI (P )தலைவராகவும் ,உதவித்தலைவராக தோழர் M .அந்தோணி சாமி அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர் .அதன் பின் LGO தேர்வில் வெற்றி வெற்ற 8 தோழர்களுக்கு பாராட்டு விழாவும் கோட்டத்தலைவர் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது 
முன்னதாக தோழர் அண்ணாமலையின் தேவதை திருக்குறளால் நம்மை வரவேற்கும் காட்சி .
  தோழியர் இசக்கியம்மாள் அவர்களின் குழந்தைகளின் இறைவணக்கம்  
  நமது முதுநிலை கண்காணிப்பாளர்கள் திரு .VP.சந்திரசேகர் அவர்களின் வாழ்த்துரை   
 நமது கண்காணிப்பாளர் அவர்களை இளந்தோழர்கள் வரவேற்கும் 
கா (மா)ட்சி  
  நெல்லை SC /ST நலச்சங்க செயலர் தோழர் P .சுப்பிரமணியன் 
  நெல்லை NFPE இன் வீராங்கனை தோழியர் விஜயராணி 

  அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா 
     கோட்ட உதவி செயலர் தோழர் வண்ணமுத்து 
  அஞ்சல் நான்கின் கோட்ட உதவி செயலர் புஷ்பாகரன் 
                        நெல்லை NCA பேரவை தலைவர் தோழர் அழகுமுத்து 
                                 தோழர் SKJ அவர்களின் தொகுப்புரை  
                                       அண்ணன் ஆதி அவர்களின் ஏற்புரை 

                               பொதுக்குழுவின் எழுச்சி காட்சிகள் 
    

1 comment: