நமது முன்னாள் மாநிலசெயலர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் நினைவினை போற்றும் வகையில் நினைவு மலர் மிக சிறப்பாக தயாராகிக்கொண்டு வருகிறது .படைப்புகளை அனுப்புவோர் 14.10.2016 குள் கிடைக்கும் படி அனுப்பினால் மட்டுமே மலரில் வெளீயிடப்படும் .மேலும் நன்கொடைகளை அனுப்புவோர் POSB எண் 0072773482 ஜேக்கப் ராஜ் கணக்கிற்கு அனுப்பவும் .
நேற்று அனுப்பியவர்கள்
தோழர் ஏழுமலை கோட்டத்தலைவர் தருமபுரி -1000
AIGDSU நெல்லை -1000
AIPEU GR C நெல்லை 1000
பேரவை நண்பர்கள் விரைந்து செயல்படுக !
நினைவு மலரின் முகப்பு தோற்றம்
நேற்று அனுப்பியவர்கள்
தோழர் ஏழுமலை கோட்டத்தலைவர் தருமபுரி -1000
AIGDSU நெல்லை -1000
AIPEU GR C நெல்லை 1000
பேரவை நண்பர்கள் விரைந்து செயல்படுக !
நினைவு மலரின் முகப்பு தோற்றம்
0 comments:
Post a Comment