...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 13, 2016

                                                                வருந்துகிறோம்    
தோழர் R .மகாராஜன் போஸ்ட்மாஸ்டர் கிரேடு I கிறிஸ்டியான்நகரம் (உடன்குடி ) அவர்களின் தந்தை திரு .ராமசாமி (69) அவர்கள் உடல்நலக்குறைவால் 12.10.2016  அன்று கர்த்தருக்குள் மரித்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .தந்தையை இழந்துவாடும் தோழர் தம் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் 
---------------------------------------------------------------------------------------------------------------------                                                    கிடைக்கப்பெற்றோம் 
அண்ணன் பாலு அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு நேற்று பணம் அனுப்பியவர்கள் 
1.தோழர் .M.சங்கரலிங்கம் ASPM திருமங்கலம்                                 --500
2.தோழர் .P.செல்வின் துரை மெயில் ஓவர்சீர் வள்ளியூர்           ---  500
   மேலும் நன்கொடைகளை அனுப்புவோர் POSB எண் 0072773482 ஜேக்கப் ராஜ் கணக்கிற்கு அனுப்பவும் .
                                வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர் நெல்லை 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment