GDS ஊழியர்களுக்கு ஆதரவாக நெல்லையில் ஆர்ப்பாட்டம்
நாள் -05.10..2016 புதன்கிழமை
நேரம் மாலை 6 மணி
இடம் .பாளையம்கோட்டை அஞ்சலகம்
கோரிக்கைகள்
அஞ்சல் துறையே !
GDS ஊழியர்களுக்கும் போனஸ் உச்சவரம்பை ரூபாய் 7000 ஆக உயர்த்தி கொடு
சிறப்புரை
தோழர் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் P 3
தோழர் SK .பாட்சா கோட்ட செயலர் P 4
தோழர் P .சுப்ரமணியன் SC /ST நலச்சங்க செயலர் நெல்லை
மற்றும் சகோதர சங்க நிர்வாகிகள்
வாருங்கள் தோழர்களே !ஒன்றாய்
கூடுங்கள் தோழர்களே !
இவண் -- அஞ்சல் கூட்டு போராட்ட குழு நெல்லை
--------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment