முக்கிய செய்திகள்
GDS போனஸ் குறித்து 29.09.2016 அன்று GDS கமிட்டி தலைவர்களை சந்தித்து பேசியபின் GDS போனஸ் குறித்து GDS கமிட்டி தலைவர் திரு .கமேலேஷ் சந்திரா அவர்கள் சாதகமான முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் .இனி அஞ்சல் வாரியம் தான் நல்ல முடிவுகளை எடுக்கவேண்டும் .எப்படி போனஸ் உச்சவரம்பு ரூபாய் 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்கு GDS ஊழியர்களின் மாபெரும் போராட்டம்( அக்டோபர் 16--2012 ) அடித்தளம் அமைத்ததை யாரும் மறந்திருக்க முடியாது .அதிகாரவர்க்கத்தின் வீணான இழுத்தடிப்பால் தான் GDS சங்கங்கள் மீண்டும் போராட்ட பாதைக்கு செல்ல முடிவு எடுத்துள்ளன .வெல்க GDS ஊழியர்கள் போராட்டம் .
04.04.2014 இல் GDS இல் இருந்து போஸ்ட்மேன் ஆக பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி -
-இந்த தேர்வு 2002 ஆண்டிற்க்கான தேர்வு தான் என்பதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பெற்றுள்ளோம் .அவர்களுக்கு பழைய பென்ஷன் தான் பொருந்தும் என்ற அடுத்தகட்ட முயற்ச்சிகளில் நாம் இறங்கி உள்ளோம்
அண்ணன் பாலு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்
நாள் 23.10.2016 ஞாயிறு
இடம் நாகர்கோயில்
நமது வேண்டுகோள்களை ஏற்று தோழர்கள் AG பசுபதி .தோழர் செல்வராஜ் சீனியர் Accounts Officer டெல்லி .தோழர்கள் ஸ்ரீவி ,LS ,TK ,வாசு ,அண்ணன் கண்ணையன் ,அண்ணன் முத்துசாமி உள்ளிட்டோர் தங்கள் படைப்புகளை அனுப்பியுள்ளார்கள் .நினைவு மலர் தயாராகி கொண்டுள்ளது .நெல்லை கோட்ட தோழர்கள் இதற்கு முழுமையான ஆதரவை தருமாறு கோட்டசங்கத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறோம் .

0 comments:
Post a Comment