நெல்லை கோட்ட செய்திகள்
1.RULE 38 ன் கீழ் இடமாற்றம் பெற்று நெல்லைக்கு வரும் முதல்பட்டியலில் உள்ள 9 தோழர்களுக்கும் இடமாறுதல் கமிட்டி 25.10.2016 மாலை நடைபெற்றது .நெல்லை மற்றும் நாகர்கோயில் SSP கள் மற்றும் ASP (HOS) கொண்ட இந்த இடமாறுதல்களை பரீசீலித்து முடிவெடுத்துள்ளது .இன்று அதற்கான உத்தரவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
2.தபால்காரர் /MTS பதவிகளில் Officiating பார்க்கும் GDS ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் ஊதியம் வழங்க நேற்றும் விவாதிக்கப்பட்டது .மதுரை RMS மற்றும் .மத்திய மண்டலங்களில் புதிய ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்றாலும் தென் மண்டலத்தில் ஏனோ இது நடைமுறைப்படுத்த இயலவில்லை .மாநிலசங்கங்கள் இந்த பிரச்சினைகளை குறித்து விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
3. GDS ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்க நமது கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்புதல் கொடுத்துள்ளார்கள் .ஆகவே அடையாளஅட்டை வேண்டுவோர் தோழர் I. ஞானபாலாசிங் (9003479901 ) அவர்களை தொடர்பு கொள்ளவும் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை

0 comments:
Post a Comment