நெல்லை கோட்ட சங்க பொதுக்குழு
அன்பார்ந்த தோழர்களே !
நாம் ஏற்கனேவே அறிவித்தபடி நெல்லை அஞ்சல் மூன்றின் பொதுக்குழு கூட்டம் வருகிற 17.10.2016 திங்கள் அன்று நடைபெறுகிறது .தாங்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம் .
நாள் .17.10.2016 நேரம் மாலை 6 மணி
இடம் .பாளையம்கோட்டை H.O
தலைமை -தோழர் K .G. குருசாமி அவர்கள்
பொருள் --1.தன் விருப்ப ஓய்வில் செல்லும் தோழர் A .ஆதிமூலம்(கோட்ட தலைவர் அஞ்சல் மூன்று ) அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா
2.காலியாக உள்ள கோட்ட தலைவர், /கோட்ட துணை தலைவர் பதவிகளை நிரப்புதல்
3.23.10.2016 இல் நாகர்கோயிலில் நடைபெறும் முன்னாள் மாநிலசெயலர் தோழர் பாலு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் தொடர்பாக
4.கேடேர் சீரமைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை
5.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் ).
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர்

0 comments:
Post a Comment