GDS ஊழியர்களுக்கு போனஸ் உச்சவரம்பு ரூபாய் 7000 ஆக உயர்வு .இது 2014 --2015 மற்றும் 2015-2016 ஆண்டிற்கும் பொருந்தும்
GDS எனும் புரட்சி படையினருக்கு வெற்றி வாழ்த்துக்கள்
40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு
7வது உதியக்குழுவில் சிறு மாற்றத்தை கூட செய்யாமல் பிடிவாதம் செய்த அரசுக்கு கடிவாளம் போடாமல் திணறும் வேளையில் --
3லட்சம் நிரந்தர ஊழியர்களின் எந்த கோரிக்கையும் பரிசீலிக்கபடாமல் சாக்கு போக்கு காட்டும் அஞ்சல் நிர்வாகம் -இந்த இரண்டுக்கும் நடுவில் GDS என்ற போராளிகளின் கூட்டம் மட்டும் தனது உரிமையை பெற்றிருப்பது சாதாரண விசயமல்ல --
தொடரட்டும் GDS தோழர்களின் வர்க்க உணர்வு
வெல்லட்டும் GDS ஊழியர்களின் சமரசமில்லாத கொள்கை செயல்பாடு
சொல்லட்டும் Enhancement of ceiling for calculation of ex-gratia Bonus payable to Gramin Dak Sevaks from Rs. 3500/- to Rs. 7000/- - Regd.
பஞ்சப்படி 2சதம் உயர்வு --இதற்கான முடிவுகள் 27.10.2016 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது .

Vide Department of Posts (Establishment Division)/PAP Section it has been conveyed that the ceiling for calculation of ex-gratia Bonus payable to the GDSs has been raised from Rs.3,500/- to Rs.7,000/- per month from the accounting year 2014-15.
Arrears will be paid for the year 2014-2015. Orders already sent to all Heads of Circles.
பஞ்சப்படி 2சதம் உயர்வு --இதற்கான முடிவுகள் 27.10.2016 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது .
0 comments:
Post a Comment