LGO தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து தோழர்களுக்கும் உடனடியாக பயிற்ச்சிகளை தொடங்கவும் அவர்களை பணியமர்த்தவும் கோரி கோட்ட சங்கம் எழுதிய கடிதம் -இதுகுறித்து பேசுகையில் வருகிற புதன்கிழமை இதற்கான மாறுதல் கமிட்டி கூடி அன்றே உத்தரவுகள் வெளிவரும் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன .
S.K
JACOBRAJ
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் பாலு அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ந்ன்கொ டைகளை அனுப்புவோர் POSB எண் 0072773482 ஜேக்கப் ராஜ் கணக்கிற்கு அனுப்பவும் .
நேற்று 14.10.2016அனுப்பியவர்கள்
தோழர் SK .பாட்சா 1000
தோழர் T .அழகுமுத்து 500
தோழியர் S .பாப்பா APMSB பாளை 500
தோழியர் S .தேவராணி 200
தோழர் SPR சுப்ரமணியன் 200
பேரவை நண்பர்கள் விரைந்து செயல்படுக !
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை கோட்ட செயலர்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ALL
INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’ UNION,
TIRUNELVELI
DIVISION,
TIRUNELVELI
627 002.
No
PIII/Dlgs dated at
Tirunelveli 627 002 the 14.10.2016
To
The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli-627002.
Sir,
Sub:
Request for imparting training to LGO
candidates-reg
Ref: SSPOs Memo No.B4/20/LGO Exam/2015-16 dated
26.09.16
A kind reference is invited to the
letter cited above. I wish to submit the
following for favour of consideration and early orders please.
As per the latest instructions, In- house training may
please be given to the candidates who are selected in the Limited Departmental
Competitive Examination for promotion to the cadre of Postal Assistants for the
year 2015-16 held on 31.07.16. And the
officials may please be posted as Postal Assistants at the offices which are
being functioned with acute shortage of staff.
The service of the above LGO candidates may please be
utilized to the needy offices.
Early orders is solicited.
Thanking you
Yours
fraternally
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் பாலு அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ந்ன்கொ டைகளை அனுப்புவோர் POSB எண் 0072773482 ஜேக்கப் ராஜ் கணக்கிற்கு அனுப்பவும் .
நேற்று 14.10.2016அனுப்பியவர்கள்
தோழர் SK .பாட்சா 1000
தோழர் T .அழகுமுத்து 500
தோழியர் S .பாப்பா APMSB பாளை 500
தோழியர் S .தேவராணி 200
தோழர் SPR சுப்ரமணியன் 200
பேரவை நண்பர்கள் விரைந்து செயல்படுக !
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை கோட்ட செயலர்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment