...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 6, 2016

2004 இல் தபால்காரராக தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு 
04.04.2004 இல்  GDS TO தபால்காரர் பதவிக்கு  நடைபெற்ற தேர்வு 2002 ஆண்டிற்க்கான காலியிடங்களை நிரப்ப நடந்த தேர்வு என்பதனை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெற்றுள்ளோம்.அவர்கள் துரதிஷ்டமாக  .புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர் .அவர்களுக்கு பழைய பென்ஷன் பெறுவதற்கு முயற்ச்சிகள் நடைபெற்று வருகின்றன .விடுபட்டவர்கள் முதலில் கிழே கொடுக்கப்பட்டுள்ள கடிதத்தை சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிவிட்டு அதன் நகலை எங்களுக்கு அனுப்பவும் .Notification நகல் தேவைப்படுவோர்  எங்களை  தொடர்பு கொள்ளவும் .

From



To

Sr. Supdt of Post Offices,


Through: Proper channel

Respected Sir,

Sub:     Representation to treat me as Pre-entrant of 2004- Request extension of retiral benefits as laid down in CCS (Pension) rule 1972-reg
          
                         With high regards, I submit the following for kind consideration.

                         I submit that I was the ED ………….   and wrote the Postman exam for the vacancies of the year 2002 on 07.03.2004.

                         I further submit that I passed the exam and appointed as Postman, …………...  

                         I further more to add that though I was appointed after 1.1.2004, I submit that I wrote the exam for the vacancies of the year 2002.vide C.O letter No. .REP/2-2/2003/ADR dated 13-11-2003 .That I am entitled and eligible to avail the benefits under CCS (Pension) Rules-1972.

                         I am enclosing herewith the copy of the notification obtained under RTI Act-2005.

                          I request you, Sir to be kind enough to extend me the benefits of regular pension scheme/old pension scheme (CCS Pension Rules-1972) for which act of kindness I shall ever remain grateful

Thanking You, Sir.
                                                                                                       Yours faithfully,
Place

DATE
               --------------------------------------------------------------------------------------------                                                               வேண்டுகோள்   
அண்ணன்  பாலு அவர்களின் நினைவு மலருக்கு கிட்டத்தட்ட முக்கிய தலைவர்களிடம் இருந்து படைப்புகள் வந்துவிட்டன .இது ஒரு வரலாற்று பெட்டமாக /பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய வகையில் தயாரிக்கப்படுகிறது ..படைப்புகளை அனுப்புவோர் விரைந்து அனுப்பிடுக 

    23.10.2016 நாகர்கோயில் நடைபெறும்   நினைவஞ்சலி கூட்டத்திற்க்கு உங்கள் பங்களிப்பை தர நினைத்தால் கீழ் கண்ட POSB கணக்கிற்கு அனுப்பிவைக்கவும் .A/C NO    0072773482 Name .SK .ஜேக்கப் ராஜ் 
இதுவரை முன்னதாக தந்தவர்கள் 
1.தோழர் .KA .அமீது சென்னை --                                            ரூபாய் 500
2.தோழர் .R.தேவேந்திரன்  தலைவர் மத்தியசென்னை                 1000
3.தோழர் .சௌடையான் தஞ்சாவூர்                                                   500
4. GDS சங்கம் காஞ்சிபுரம்                                                                    1000
5.தோழர் .மாணிக்கவேலு காஞ்சிபுரம்                                            5000
                தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் 
தோழர் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை                                           

                                                

0 comments:

Post a Comment