அன்பார்ந்த தோழர்களே !
வட்டி /மற்றும் வட்டியில்லா முன்பணங்கள் குறித்து சம்பள குழு பரிந்துரையை கிட்டத்தட்ட அப்படியே ஏற்றுள்ளது மத்திய அரசு.இதில் .கம்ப்யூட்டர் அட்வான்ஸ் மட்டும் தப்பியுள்ளது .மேலும் பரிந்துரையின் படி மெடிக்கல் ,Tour TA ,Transfer TA .LTC தொடர்கிறது .
கடைகோடி ஊழியர்களின் தேவையான Festival Advance ஒழிக்கப்பட்டும் --பெரும்பாலும் அதிகாரிகளுக்கு மட்டும் பயன்படும் Transfer TA வழங்கப்படுவதும் விந்தையிலும் விந்தை

0 comments:
Post a Comment