...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 5, 2016

   GDS போனஸ் உச்சவரம்பை மாற்றக்கோரி நெல்லையில் அனைத்து சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் --
ஆர்ப்பாட்ட துவக்கமாக FNPO GDS நெல்லை கோட்ட செயலர் தோழர் 
C .சரவணகுமார் அவர்கள் நமது சங்கத்தில் இனைந்து வந்திருந்த GDS தோழர்களுக்கு  இன்ப அதிர்ச்சியை தந்தார் .
              நேற்றைய ஆர்ப்பாட்ட முடிவில் இலாகா ஊழியர்கள் ஒருநாள் போனஸ் மறுப்பு இயக்கம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது
மேலும் பாரத பிரதமருக்குகீழ்காணும்   epost  அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டது .
     PLEASE INTERVENE AND ISSUE SUITABLE ORDERS TO  FINANCE MINISTRAY  TO GRANT    BONUS TO  GRAMIN DAK SEVAKS  IN  POSTAL DEPARATMENT  AS LIKE REGULAR EMPLOYEES 
                   Honeirable Prime Minister of India
                  South Block 
                  Raisina Hill 
                  New Delhi --110011
 ( அதிகாரிகள் சொன்னால் யார்யாருக்கோ  10ரூபாய் செலவழித்து epost  அனுப்பும் நீங்கள் உங்களுக்காக ஒரு epost அனுப்ப கேட்டு கொள்கிறோம் .உங்கள் அலுவலகத்தில் உள்ள அனைவரும் epost அனுப்பியதை உறுதி  செய்யுங்கள் .       
கூட்டத்தில் தோழர்கள் ஏகாம்பரம் அம்பை ,செல்வராஜ் நாங்குநேரி ,அப்துல் சமது நெல்லை ,அமீர் டவுன் ,ராம்குமார் தச்சநல்லூர் ,சுந்தர்சிங் முனைஞ்சிப்பட்டி ,ராஜராஜன் அம்பை போன்ற GDS தோழர்களும் ,வண்ணமுத்து ,அழகுமுத்து ,சிவகுமார் மானுர் உள்ளிட்ட முன்னணி தோழர்களும்.தோழர் P .சுப்ரமணியன் SC/ST  நலச்சங்க செயலர் ,SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல்நான்கு  ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள் .GDS போனஸ் இழுத்தடிப்புக்கு அரசாங்கம் காரணமல்ல --அஞ்சல்துறை அதிகாரிகள் தான் என்பதனை மனதில் கொண்டு GDS ஊழியர்கள் தங்கள் பணிகளை மட்டும் பார்க்க அறிவுறுத்த பட்டர்கள் .




       

0 comments:

Post a Comment