...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, October 14, 2016

நினைவு மலரை அலங்கரிக்கும் பூக்களில்  சில உங்கள் --வாசத்திற்கும் -வாசலுக்கும் 
மயிலாடுதுறை மாநாடு 
ஆம் அந்த மாநாட்டில் தான் 
ஒத்ததலை ராமனாய் 
பத்துதலை ராவணனை வென்று 
சரித்திரம் படைத்தாய் 
பத்தொன்பது ஆண்டு வரலாறு 
பல்லாண்டுகள் பேசப்படும் வரலாறு --  கா .செல்வராஜ்
                                                                                  Accounts Officer டெல்லி 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தறிகெட்டு போயிருந்த தொழிற்சங்கத்தை 
நெறிபடுத்தி நிமிர்ந்து நிற்க செய்தாய் !
அதிகாரவர்க்க ஆணவப்போக்கை 
அடியிழந்த மரம்போல் வீழ்ந்திட செய்தாய் ! முத்துசாமி கோவை 
--------------------------------------------------------------------------------------------------------------------

கொஞ்சமேனும் கொள்கை பிறழாது 
கொடுத்த பணியினை முடித்ததினால் 
விஞ்சு புகழ்  மேலோங்கிட நிலைத்தான் 
வியந்துமே என்சிரவான்  உயர்ந்தான் --மணியன் திருவள்ளூர் 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செந்தமிழ் பேச்சால்  எம் 
சிந்தை கவர்ந்தவரை 
வெந்தழலில் வைத்தோமே 
எம் நெஞ்சம் வேகுதே !     ரவூப் நாகர்கோயில் 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவனிருக்கும் இடம்தன்னில் 
அரசவையை நடக்கும் ...
அண்ணியிட்ட உணவாலே 
அகம் முகம் நிறையும் --இரா .கணேசன் திண்டுக்கல் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
நன்கொடைகளை அனுப்புவோர் POSB எண் 0072773482 ஜேக்கப் ராஜ் கணக்கிற்கு அனுப்பவும் .
நேற்று அனுப்பியவர்கள் 
தோழர்  C .வண்ணமுத்து                                             - 500
 தோழர்  N.சங்கரசுப்பு                                                   -  500
 தோழர்  சீனிவாச சொக்கலிங்கம்  தலைவர்  P 4  500
 தோழர்  G .சிவகுமார்   மானுர்                                        500
தோழர் M .நமச்சிவாயம்                                                    200 
பேரவை நண்பர்கள் விரைந்து செயல்படுக !
              வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப் ராஜ்  நெல்லை கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment