விமர்சனம் மட்டும் எங்கள் நோக்கம் அல்ல --
விமோசனம் தான் எங்கள் இலக்கு
வியாகனத்தை தள்ளி விட்டு --கொடுமைக்கு ஒரு
விடைகான்போம்
கொதிநிலையில் இருந்த ஊழியர்களின் உள்ள குமுறலுக்கு --தீர்வை தேடி தமிழக போஸ்டல் JCA சார்பாக இருகட்ட போராட்டம் --வெல்லட்டும்
விமோசனம் தான் எங்கள் இலக்கு
வியாகனத்தை தள்ளி விட்டு --கொடுமைக்கு ஒரு
விடைகான்போம்
கொதிநிலையில் இருந்த ஊழியர்களின் உள்ள குமுறலுக்கு --தீர்வை தேடி தமிழக போஸ்டல் JCA சார்பாக இருகட்ட போராட்டம் --வெல்லட்டும்
18.11.2016 வெள்ளிக்கிழமை -கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்
27.11.2016 ஞாயிறு பணிகளை புறக்கணிப்பது
கோரிக்கைகள்
மத்திய அரசே !அஞ்சல் துறையே !
* ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் ஊழியர்களை பணிசெய்ய துன்புறுத்தாதே !
* காலைமுதல் இரவு பணி என கொடுமைப்படுத்தாதே !
*விடுமுறை நாளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வங்கிகளைப்போல் ஒரு நாள் ஊதியம் வழங்கு !
*அனைத்து அலுவலகங்களிலும் கள்ள நோட்டு கண்டறியும் கருவி வழங்கு !
*கருவி வழங்கப்படாத அலுவலகங்களில் வங்கிகளால் நிராகரிக்கப்பட்ட நோட்டுகளுக்கு இழப்பீட்டை ஊழியர்கள் தலையில் கட்டாதே !நிர்வாகமே ஏற்று கொள் !
*Cash conveyance க்கு உரிய பாதுகாப்பு மற்றும் வாகன வசதி வழங்கு
நெல்லையில் இரு இடங்களில் ஆர்ப்பாட்டம்
நாள் -18.11.2016
காலை 9 மணி திருநெல்வேலி HO
நண்பகல் 1மணி (உணவு இடைவேளை ) பாளையம்கோட்டை HO
நாள் -18.11.2016
காலை 9 மணி திருநெல்வேலி HO
நண்பகல் 1மணி (உணவு இடைவேளை ) பாளையம்கோட்டை HO
அனைவரும் வருக !
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் SK .பாட்சா
கோட்ட செயலர் P3 கோட்ட செயலர் P4
0 comments:
Post a Comment