அஞ்சல் நிர்வாகமே !
நள்ளிரவு வரை அஞ்சலகத்தில் ஊழியர்கள் --இடையிடையே ரிப்போர்ட் கேட்டு தொந்தரவு --OPERATIVE பணிகளை தனியாகவும் -நிர்வாக பணிகளை தனியாகவும் பிரித்து கொடுத்து -நிர்வாக ஊழியர்களை கொண்டு புள்ளிவிவர சேகரிப்பைகளை நடத்துங்கள் -
DIRECTORATE அதிகாரிகள் CPMG அலுவலக ஊழியர்களை நெருக்குவதாகவும் --CPMG அலுவலகம் மண்டல அலுவகத்தை நெருக்குவதாகவும் -மணடல நிர்வாகம் கோட்ட அலுவலக ஊழியர்களை நெருக்குவதாகவும் --கோட்ட அலுவலக ஊழியர்கள் OPERATIVE ஊழியர்களை நெருக்குவதாலும் என்ன பயன் கிடைக்கபோகிறது .கொடுக்கும் புள்ளிவிவரங்களை கொண்டு எங்காவது -யாராவது TALLY செய்யமுடியுமா ?எழுத்தாளர் தோழர் தமிழ்செல்வன் அவர்கள் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது .போஸ்டாபிஸ் ஆட்கள் ஏதாவது நிகழ்ச்சியில் சந்தித்து கொள்ளும் போது அவர்களுக்குள் பரிமாறப்படும் ஒரு கேள்வி கணக்கு TALLYஆகிவிட்டதா ? இப்படி வாழ்நாள்முழுவதும் TALLY பண்ணி பண்ணி தங்கள் வாழ்க்கையை --வசதியை ,வருங்காலத்தை TALLY பண்ணாமல் விட்டுவிட்டார்கள் என்று.
மேலும் எல்லா அலுவலகத்திற்கும் .fake note detector கொடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளோம் .
இதுகுறித்து நேற்று நாம் நமது கோட்ட .கண்காணிப்பளளுக்கு கொடுத்த கடிதம்

ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP –C
TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI-627002
-------------------------------------------------------------------------------------------------------------------------
No.
PIII/Dlgs dated at Tirunelveli-627002
the 15.11.2016
To
The
Sr. Supdt. of Post Offices,
Tirunelveli
Division,
Tirunelveli-627002
Sir,
Sub: Reports
in connection with withdrawal of Legal Tender Character of existing Rs.500/- and Rs.1000/- banknotes-reg
Ref: SB Order 12/2016
SSPO’s e-mail dated
09.11.2016 for report on WOS banknotes
SSPO’s e-mail dated
13.11.2016 for report transaction details
With reference to the above all
SPMs/PMs have to submit the following reports at 11.30 hrs and 14.30 hrs.
1. Number exchange applications received and
number of Rs.500/- &
Rs.1000/- WOS bank notes received for exchange at B.Os/S.Os/H.Os.
2. Number of deposit & withdrawal transactions with
amount of deposit & withdrawal for own SOL deposit & for Other SOL deposit has to be
furnished. In the amount deposited in
accounts how many no. of 500-/ & Rs.1000/- WOS bank notes accepted
for own SOL deposit & other SOL deposit.
This information also has to be furnished for B.Os/S.Os/H.Os.
It is too difficult to all SPMs/PMs
to furnish the above reports at 11.30hrs and 14.30 hrs during the counter
transaction time. Adequate fund could be supplied to the needy sub offices only
after 14.30 hrs, due to delay in receipt of cash from bank in time. Also B.O accounts could be incorporated after
14.30hrs and exchange of currency has to be done upto 20.00hrs. In these circumstances the report to be
submitted to D.O could be ascertained over phone only. The above report might be changed after
14.30 hrs but unable to be incorporated on the next day, since next day’s
report is due to be submitted. Hence
there might be no accuracy in reports.
It is also informed that some of the
divisions depute 2 or more OAs exclusively for preparation of reports. Staff at Admin level may please be utilized
for monitoring and reports submission, like other divisions.
Hence, it is suggested that the
previous day’s report may be called for on the next day morning which is very
helpful to the staff to furnish reports accurately and easily at B.Os/S.O/H.O
level.
Further it is requested that fake
note detector may please be supplied to all S.Os
at the earliest in order to save our staff.
Early action may please be taken in
this regard in order to serve the public without deviation.
Thanking
you,
Yours faithfully
//S.K. JACOBRAJ//
0 comments:
Post a Comment