முக்கிய செய்திகள்
WOS உத்தரவு தொடர்பாக ஞாயிறு /விடுமுறை நாட்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் மற்றும் தினமும் வேலைநேரத்திற்கு மேல் பணிசெய்யும் ஊழியர்களுக்கும் Honorarium வழங்கலாம் என Directorate உத்தரவு 116/11/2016/SB dated 18/21.11.2016வெளியாகியுள்ளதை சுட்டி காட்டி இதை விரைவில் Honorarium வழங்க கோட்ட நிர்வாகம் முடிவெடுக்க வேண்டுமென 22.011.2016 நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்டுள்ளது .
2.மேலும் கள்ள நோட்டுகளை கண்டறியும் கருவி கூடுதலாக 7 அலுவலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன .இது போதாது அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்க கோட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்

0 comments:
Post a Comment