நாம் தொழிலாளி --யார் முதலாளி
வெல்லட்டும் வெல்லட்டும்
நாடு தழுவிய போராட்டம்
அஞ்சல் ஊழியர் போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்
கட்டு கட்டாய் நோட்டு வருது -அதில
கள்ள நோட்டும் சேர்ந்து வருது -அதை
கண்டுபிடிக்க முடியலை --கருவியை
வாங்கி தர நாதி இல்லை
இரவும் இல்லை பகலும் இல்லை
விடிவும் இல்லை முடிவும் இல்லை
பழைய நோட்ட மாத்திக்கொடுக்க --
புதிய நோட்டும் வரத்து இல்லை
கோடிகணக்கில குவியுது --அதை
எண்ணி முடிக்க முடியல --நிர்வாகத்தின்
நெருக்கடியால் --நமக்கு
தண்ணி குடிக்கவும் நேரமில்லை
இரவெல்லாம் வீழித்தாலும் -
வேலை முடிந்த பாடில்லை --இதை
விளக்கமாக சொன்னாலும்
கேட்க ஒரு ஆளும் இல்லை
விடுமுறையில் வேலைக்கு வந்தா --அங்கே
ஒருநாளு சம்பளமாம் -
விடை இன்னும் தெரியவில்லை -இங்கே
10ரூபாய் கொடுக்கது க்கும் -பத்து பேரை கேட்கணுமாம்
மணிக்குஒரு உத்தரவாம் !அதுவும்
மாலை வந்தால் மாறுது -
அடிச்சி பிடிச்சி வாங்கிய ஸ்டேட்மெண்டும்
எந்த மூலைக்கு போகுது ?
முதலைகளுக்கு விரிச்ச வலையில
மீன கூட பிடிக்கல --
தப்பு என்னனு புரியல !
தடுப்பு எங்கன்னு புரியல
தப்பிப்போன முதலைகளுக்கு
முதலாளி யாரு தெரியல
SK .ஜேக்கப் ராஜ்
வெல்லட்டும் வெல்லட்டும்
நாடு தழுவிய போராட்டம்
அஞ்சல் ஊழியர் போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்
கட்டு கட்டாய் நோட்டு வருது -அதில
கள்ள நோட்டும் சேர்ந்து வருது -அதை
கண்டுபிடிக்க முடியலை --கருவியை
வாங்கி தர நாதி இல்லை
இரவும் இல்லை பகலும் இல்லை
விடிவும் இல்லை முடிவும் இல்லை
பழைய நோட்ட மாத்திக்கொடுக்க --
புதிய நோட்டும் வரத்து இல்லை
கோடிகணக்கில குவியுது --அதை
எண்ணி முடிக்க முடியல --நிர்வாகத்தின்
நெருக்கடியால் --நமக்கு
தண்ணி குடிக்கவும் நேரமில்லை
இரவெல்லாம் வீழித்தாலும் -
வேலை முடிந்த பாடில்லை --இதை
விளக்கமாக சொன்னாலும்
கேட்க ஒரு ஆளும் இல்லை
விடுமுறையில் வேலைக்கு வந்தா --அங்கே
ஒருநாளு சம்பளமாம் -
விடை இன்னும் தெரியவில்லை -இங்கே
10ரூபாய் கொடுக்கது க்கும் -பத்து பேரை கேட்கணுமாம்
மணிக்குஒரு உத்தரவாம் !அதுவும்
மாலை வந்தால் மாறுது -
அடிச்சி பிடிச்சி வாங்கிய ஸ்டேட்மெண்டும்
எந்த மூலைக்கு போகுது ?
முதலைகளுக்கு விரிச்ச வலையில
மீன கூட பிடிக்கல --
தப்பு என்னனு புரியல !
தடுப்பு எங்கன்னு புரியல
தப்பிப்போன முதலைகளுக்கு
முதலாளி யாரு தெரியல
SK .ஜேக்கப் ராஜ்
0 comments:
Post a Comment