...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 28, 2016

                                        தலை நிமிர்ந்து செ(சொ )ல்வோம் 
திரளும்  மக்கள் கூட்டம் -அஞ்சலகத்தில் 
புரளும் பணத்தோட்டம்  
இதுவரை அதாவது 09.11.2016 முதல் அஞ்சலகத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூபாய் 32,631கோடிகள் 
பழைய நோட்டுகளை மாற்றியது ரூபாய் 3680 கோடிகள் 
நாட்டிலுள்ள அனைத்து அஞ்சலகங்களும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளன .
பழைய நோட்டுகளை மாற்ற  அஞ்சலகத்தில் கணக்கு இல்லாதவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டது சிறப்பம்சமாகும் --நமது இலாகா செயலர் திரு சுதாகர் பெருமிதம் . 
-------------------------------------------------------------------------------------------------------------------
2.GDS கமிட்டி அறிக்கை இந்த வாரம் இந்தியா போஸ்ட்   வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும் .
3.அஞ்சலகங்களில் பணம் எடுக்கும் அதிகபட்சம் வாரத்திற்கு ரூபாய்  24000 என்பது  தொடரும் --ரிசர்வ் வங்கி அறிவிப்பு .
---------------------------------------------------------------------------------------------------------------------
                               புரட்சி தலைவருக்கு வீர வணக்கம் 
                                                  பெடல் காஸ்ட்ரோ    ( 1926--2016)
        கியூபா அமெரிக்க கண்களில் குத்திய முள்--
உலகம் உள்ளவரை உறுத்திக்கொண்டே இருக்கும்   
கியூபாயில் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் ..நம் சமகால மக்கள் தலைவர் .இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற போராளி --கல்வியையும் -மருத்துவத்தையும் முழுமையாக அம்மக்களை சென்றடைய செய்தவர் .இளம் வயதிலே மாவீரன் அலெக்ஸ்சாண்டர்   போன்றோர்களின் துணிச்சலை கண்டு வசீகரப்பட்டவர் .தன் வாழ்நாளில் அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் அலட்சியமாக பார்த்தவர் .புகழுக்கும் பெயருக்கும் மயங்கியதில்லை --இதுபோன்ற அபூர்வ தலைவர்களை நம் சமகாலத்தில் பார்த்தது நமக்கு ஒரு பாக்கியம் .வாழ்க !காஸ்ட்ரோ புகழ் !
                                                     SK .ஜேக்கப் ராஜ் 












New Delhi, Nov 27 (PTI) People have deposited a staggering Rs 32,631 crore in nearly 1.55 lakh post offices across the country following demonetisation of Rs 500/1000 currency notes.

The post offices have also exchanged about Rs 3,680 crore of old currency notes between November 10 and 24, Department of Posts Secretary B V Sudhakar told PTI.

"From November 10 to November 24, we have exchanged 578 lakh notes of value of about Rs 3,680 crore. If you look at the deposits, 43.48 crore old Rs 500 and Rs 1000 notes were accepted as deposits, and their value is about Rs 32,631 crore," he said.


As many as 1.55 lakh post offices -- about 1.30 lakh in rural areas and the rest 25,000 in urban and semi-urban areas -- are playing a "prominent role" in the entire exercise, he added.

0 comments:

Post a Comment