...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 9, 2016

அன்பார்ந்த தோழர்களே !
  ரூபாய் 500 ,1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததின் எதிரொலி09.11.2016 இன்று அஞ்சலகங்களிலும் எந்தவிதமான பணபரிவர்தனை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கள்ளநோட்டுகளை தடுக்கவும் --கறுப்புபணங்களை  மீட்கவும் ,ஊழலை ஒழிக்கவும் எடுக்கப்பட்ட துணிச்சலான நடவடிக்கை என்று அனைத்து தரப்பினரும் மத்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர் .பொதுவாக பழைய நோட்டுகளை மாற்றுவது .செல்லாத நோட்டுகளை மாற்றுவது என்பது வங்கிகளுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலையை தாண்டி ஒரு அவசரக்கால நடவடிக்கைகளைப்போல .பாரம்பரியமிக்க நமது அஞ்சல்துறையையும் இந்த பணிகளில்  பங்கேற்க வைத்தது நமக்கு பெருமைதான் . --ஜேக்கப் ராஜ்  கோட்டசெயலர் 

No Financial Transactions Tomorrow in Post Offices

  • Tomorrow (09.11.16) no financial 

0 comments:

Post a Comment