...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 10, 2016

                               WOS குறித்த நேற்றைய உத்தரவு 
1.ஏற்கனவே தொடங்கப்பட்ட கணக்குகளில் KYC இல்லையென்றால் டெபாசிட் ரூபாய் 50000 வரை அனுமதிக்கலாம் .KYC டுக்கப்பட்டிருந்தால்  மூன்று விதமான  ரிஸ்க் அடிப்படையில் ( SB ஆர்டர் 08/2010)  பெற்று கொள்ளவேண்டும் .
2.MPKBY ஏஜெண்டுகளிடம் RD டெபாசிட் பெற்றுக்கொள்ளலாம் .
3.WOS நோட்டுகளை ஸ்பீட் போஸ்ட் போன்றவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது .கணக்குகளில் டெபாசிட் பண்ண மட்டுமே அனுமதிக்கப்படும் .
4.WOS நோட்டுகளை மாற்றுவது ஒரு நபருக்கு ஒரு முறை அதிகபட்சம் 4000   என்பதல்ல ஒருவருக்கு ரூபாய் 4000 வரைதான் மாற்ற முடியும் .


0 comments:

Post a Comment