...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 3, 2016

               நெல்லையில் ஒரு புரட்சி விழா 
03.11.2016 இன்று நடைபெற்ற தோழர் சைலப்பன் GDS அவர்களின் பணிநிறைவு  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய நெல்லை கோட்ட கண்காணிப்பளார் அவர்கள் இலாகா ஊழியர்களை போல கிராஜூடி பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அடுத்தநாளே வழங்கப்படும் என்றும் அதை நெல்லை கோட்டத்தில் இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்கள் .அவர்களுக்கும் நமது நெல்லை உபகோட்ட ASP திரு செந்தில்குமார் அவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
 SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை  

1 comment:

  1. very good news.our 40 year dream success.thankful to the Sep,the asp and d/o staff s
    all so union leaders .yours ponnuraj ex edda/mc sankarnagar

    ReplyDelete