அன்பார்ந்ததோழர்களே !
பாரதபிரதமர் அவர்களின் அறிவிப்பினை தொடர்ந்து அஞ்சலகங்களில்
(Withdrawn Old Series ) WOS குறித்து அஞ்சல் வாரிய உத்தரவு SB ORDER NO 12/2016 பாரீர்
1.தலைமைஅஞ்சலகங்களிலும் ,துணை அஞ்சலகங்களிலும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றவும் /சேமிப்பு கணக்குகளில் வரவு வைக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் .
பழைய 500/1000 நோட்டுகளை மாற்ற வருபவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட Annxeure 2 படிவத்துடன் தேவையான செல்லுபடியாகும் அடையாள சான்றிதழை பெற்று கொண்டு ரூபாய் 4000 வரை மதிப்பிலான ரூபாயை கொடுக்கலாம் .இது 10.11.2016 முதல் 24.11.2016 வரை மாற்றலாம்
2.WOS நோட்டுகளை SB கணக்கில் டெபாசிட் செய்ய உச்சவரம்பு ஏதுமில்லை .( கிளை அஞ்சலகங்களுக்கு அதிகபட்ச தொகை ரூபாய் 25000 என்பதில் மாற்றம் இல்லை ).
அதே அலுவலகத்தில் கணக்கு வைத்திருந்தால் அடையாள சான்றிதழ்கள் தேவையில்லை .வேறுஒரு அலுவலகத்தில் உள்ள கணக்கு இருந்தால் நிச்சயம் அடையாள சான்றிதழ்கள் வாங்கியாக வேண்டும் .இது 10.11.2016 முதல் 30.12.2016 வரை பொருந்தும் .
3.பணம் எடுப்பதற்கு நாளொன்றுக்கு ரூபாய் 10000 எனவும் வாரம் ஒன்றிக்கு ரூபாய் 20000 எனவும் நிர்ணயிக்க பட்டுள்ளது .கிளைஅஞ்சலகங்களை பொறுத்தவரை நாளொன்றுக்கு ரூபாய் 5000 எனவும் வாரத்திற்கு ரூபாய் 20000 எனவும் நிர்ணயிக்க பட்டுள்ளது .இதுவும் 10.11.2016 முதல் 24.112016 வரை தான் பொருந்தும் .
4.அஞ்சலக ஊழியர்கள் குறிப்பாக கவுண்டர் பணியில் உள்ளவர்கள் இது குறித்து போதுமான உணர்திறனும் --இந்த உத்தரவுகளை கண்டிப்பாக கடைப்பிப்பவர்களாகவும் இருக்கவேண்டும் .
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ்

0 comments:
Post a Comment