தமிழகம் தழுவிய எழுச்சி ஆர்ப்பாட்டம் --மாபெரும் வெற்றி
நெல்லை கோட்டத்தில் இரண்டு தலைமைஅஞ்சலகங்களிலும் கொதித்தெழுந்த தோழர்கள்
ஆர்ப்பாட்ட கோரிக்கைகளில் அடுத்ததடுத்து வெற்றி
1..20.11.2016 ஞாயிறு விடுமுறையில் அலுவலகம் இயங்காது --
2.இனிமேல் கோட்ட அலுவலக ஊழியர்களே Statement குறித்து தகவல்களை துணை அஞ்சலகத்தில் இருந்து பெற்று கொள்வார்கள்
With Regards
Mails branch,
O/o Senior Superintendent of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli - 627002.
தோழர் P.சுப்ரமணியன் செயலர் SC/ST ஊழியர் நலச்சங்கம் ,தோழர் குமரேசன் செயலர் PSD P 4 ,தோழர் G.கிருஷ்ணன் முன்னாள் மாநிலத்தலைவர் P 4 ஆகியோர் கலந்து கொண்டனர்
நெல்லை கோட்டத்தில் இரண்டு தலைமைஅஞ்சலகங்களிலும் கொதித்தெழுந்த தோழர்கள்
ஆர்ப்பாட்ட கோரிக்கைகளில் அடுத்ததடுத்து வெற்றி
1..20.11.2016 ஞாயிறு விடுமுறையில் அலுவலகம் இயங்காது --
2.இனிமேல் கோட்ட அலுவலக ஊழியர்களே Statement குறித்து தகவல்களை துணை அஞ்சலகத்தில் இருந்து பெற்று கொள்வார்கள்
THIS IS THE FIRST VICTORY FOR US
CHIEF PMG, TN CIRCLE HAS INFORMED THIS :
I am directed to inform that the coming Sunday i.e. 20.11.2016 will not be a working day for the post offices. Instructions may be issued to all concerned.
With regards,
Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan
|
5:27 PM (1 hour ago)
| |||
Sir/Madam,
It is intimated that the coming Sunday i.e. 20.11.2016 will not be a working day for the post offices regarding exchange of WOS notes, Instructions may be issued to all concerned.
With Regards
Mails branch,
O/o Senior Superintendent of Post Offices,
முதலாவதாக காலை திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
தலைமை .தோழர் C .வண்ணமுத்து கோட்ட உதவி செயலர் .
தோழர் வெங்கடேசன் FNPO ,தோழியர் சூரியகலா செயலர் FNPO ஆகியோர் கூட்டு இயக்கத்தில் பங்கேற்றனர் .அவர்களுக்கு நெல்லை NFPE ன் வாழ்த்துக்கள்
பாளையங்கோட்டை நண்பகல் ஆர்ப்பாட்டம்
தலைமை தோழர் KG.குருசாமி அவர்கள் கோட்ட தலைவர்தோழர் P.சுப்ரமணியன் செயலர் SC/ST ஊழியர் நலச்சங்கம் ,தோழர் குமரேசன் செயலர் PSD P 4 ,தோழர் G.கிருஷ்ணன் முன்னாள் மாநிலத்தலைவர் P 4 ஆகியோர் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment