...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 18, 2016

மாநிலச்சங்க செயற்குழு முடிவின்படி WOS சம்பந்தமான போராட்டத்தை மிக குறுகிய நேரத்தில் NFPE COC மற்றும் TN போஸ்டல் JCA (NFPE &FNPO) இணைந்து நடத்திட விரைந்து செயல்பட்ட மாநிலச்சங்கத்திற்கு நன்றி .மேலும் ராஜபாளையம் கிளை சங்கத்தை விரைவில் (   ஜனவரி 2017) புதிப்பித்துத்தர முடிவெடுத்ததற்கும் நன்றி
18.11.2016 நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்வோம்  




0 comments:

Post a Comment