முக்கிய செய்திகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம் ரூபாய் 10000 வழங்கப்படும் .விருப்பமுள்ளவர்கள் பெற்றுக்கொள்ளலாம் .இது நவம்பர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம் ரூபாய் 10000 வழங்கப்படும் .விருப்பமுள்ளவர்கள் பெற்றுக்கொள்ளலாம் .இது நவம்பர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்
Please Read para 2 of Fin. Min. OM – “In case no option is received by the said date, it will be presumed that the employees has opted for cash pay-out and payment thereof will be disbursed in cash accordingly”.
-----------------------------------------------------------------------------------------------------
வரலாற்று பக்கத்தில் நம் ஆர்ப்பாட்ட நிகழ்வுகள்
20.11.2016ஞாயிறு பணி செய்ய வேண்டாம் .தமிழகம் தழுவிய போராட்டத்தின் முதல் வெற்றி .மேலும் தகவல்களை சேகரிக்கும் பணிகளை இனி நிர்வாக அலுவலக ஊழியர்களே மேற்கொள்ளுவார்கள் .தலைமை அஞ்சலக ஊழியர்களை இனி நிர்பந்திக்க வேண்டாம் எனவும் உத்தரவு .விடுமுறை நாட்களில் பணிசெய்தமைக்கு உரிய நிவாரணம் பெற்று தருவது சம்பந்தமாக இலாகா செயலருடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்றும் CPMG அவர்கள் தெரிவித்தார்கள் .குறைந்த கால அவகாசத்திலும் ஊழியர்களை திரட்டி ஆர்ப்பாட்டங்களை நெல்லை கோட்டத்தில் இரண்டு தலைமை அஞ்சலகங்களில் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த தோழர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
நெல்லை முன்னணி பத்திரிக்கைகள் அனைத்திலும் நம் செய்தி -
அனைத்து செய்தியாளர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
நெல்லை முன்னணி பத்திரிக்கைகள் அனைத்திலும் நம் செய்தி -
அனைத்து செய்தியாளர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
0 comments:
Post a Comment