...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 8, 2016

        RULE 38 கீழ் இடமாறுதல் பெரும் தோழர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி செய்தி -தற்போதுள்ள நடைமுறை சிக்கல்கள் மாற்றப்பட்டு சம்பந்தப்பட்ட கோட்டங்கள் PLACE OF POSTING அறிவித்தவுடன் அவர்களை RELIVE  செய்யலாம்  என மேற்கு மண்டலம் புது வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது .

 நமது கோட்டத்தில் 23.10.2016 அன்று நடைபெற்ற இடமாறுதலுக்கான கமிட்டி முடிந்தபின்பும் இன்னும் அந்த உத்தரவுகள் வெளீயீடப்படாமல் முடக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது .இதுகுறித்து நேற்றும் நமது கண்காணிப்பாளர் அவர்களிடம் பேசினோம் .23.10.2016 கூட்ட நடவடிக்கைகளை மாற்றாமல் உத்தரவுகள் வந்தால் அனைவருக்கும் நல்லது.தேவையில்லாத பிரச்சினையை நிர்வாகமே வரவழைப்பது வருந்தத்தக்கது .
 யார் அந்த அதிஷடசாலி என்பது விரைவில் தெரியத்தான் போகிறது ?
   தாமதமாகும் நீதி --மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் .
                  தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment