...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 5, 2018

                                               நெல்லை கோட்ட செய்திகள் 
1.தபால்காரர்களுக்கு ஐந்தாவது சம்பளக்குழுவில் அடிப்படை சம்பளம் ரூபாய் 3050 நிர்ணயம் செய்வது தொடர்பான நமது அஞ்சல் நான்கின் மாதாந்திர பேட்டியில் விவாதிக்க கொடுத்திருந்தோம் .அதன் அடிப்படையில் கோட்ட நிர்வாகத்திடம் இருந்தும் அதன் இன்றைய நிலை குறித்து தலைமை அஞ்சலகங்களுக்கு கேட்கப்பட்டுள்ளது .
2.டெபுடேஷன் அனுப்ப TURN REGISTER பராமரிக்கப்படுகிறதா என்ற விளக்கங்களும் கோட்ட  அலுவலகத்தால் கேட்டு பெறப்பட்டுள்ளன .
3.CPC (PLI &RPLI ) பிரிவுகளில் பணியாற்றும் OA மற்றும் PA களை டெபுடேஷன் மற்றும் இதர ARRANGEMENT களுக்கு எடுக்க கூடாது என்று மாநில நிர்வாக வழிகாட்டுதலின் படி மண்டல நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது .கோட்ட நிர்வாகமும் அதனை உறுதிப்படுத்திடுமாறு தலைமை அஞ்சலங்களுக்கு e mail மூலம் அனுப்பியுள்ளது .


                 நாளைகாலை 10 மணிக்கு  நடைபெறும் மாதாந்திர பேட்டியில் கலந்துகொள்ளும் தோழர்கள் ...
அஞ்சல் மூன்று 1.SK .ஜேக்கப் ராஜ் 2.C.சங்கர் 3.RV.தியாகராஜ பாண்டியன் 
அஞ்சல் நான்கு 1.SK .பாட்சா 2.சுபாஷ் சிந்து 3.தங்கராஜ் 
 தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment