...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, September 24, 2018

                                                           வருந்துகிறோம் 
தோழர் வெங்கட்நாராயணன் தபால்காரர் மஹாராஜநகர் அவர்களின் தாயார் திருமதி ரெங்கநாயகி (80) அவர்கள் இன்று 24.09.2018 அதிகாலை இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் கிருஷ்ணாபுரத்தில் நடைபெறுகிறது .தாயாரை இழந்து தவிக்கும்  தோழருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 

0 comments:

Post a Comment