...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 25, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                       GDS மத்திய JCA அறைகூவலுக்கினங்க இன்று முதற்கட்டமாக நெல்லை கோட்ட அலுவலகம் முன்பு NFPE --AIGDSU சங்கங்களின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது .இடம் -பாளையம்கோட்டை அஞ்சலகம் முன்பு 
நேரம் காலை 09.30 முதல் மாலை 05.30 வரை 
 தலைமை தோழர் SK .ஐயப்பன் கோட்ட தலைவர் AIGDSU 
 முன்னிலை தோழர் RV.தியாகராஜ பாண்டியன் கிளைசெயலர் P 3 அம்பை & V .தங்கராஜ் கிளைசெயலர் P4 அம்பை 
துவக்கி வைப்பவர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஒருங்கிணைப்பாளர் கூட்டு போராட்டக்குழு -நெல்லை 
 காலை முதல் மாலை வரை நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு விடுப்பு எடுத்து வர முடியாதவர்கள் அவரவர் பணி முடிந்தவுடன் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .
இரண்டாம் கட்டமாக சென்னையில் 04.10.2018 அன்று நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பங்கேற்க விரும்பும் தோழர்கள் இன்றே தங்கள் பெயர்களை பதிவு செய்ய கேட்டு கொள்கிறோம் .
                                 தோழமை வாழ்த்துக்களுடன் 
I.ஞான பாலசிங் AIGDSU கோட்ட செயலர் 
E.காசிவிஸ்வநாதன் NFPE -GDS கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment