...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, September 10, 2018

                                              முக்கிய செய்திகள் 
அஞ்சல் துறையில் உள்ள இன்சூரன்ஸ் தனி நிறுவனமாக அறிவிக்கப்படும் என  .மீண்டும் நமது அமைச்சர் அறிவிப்பு .
 தும்பை  விட்டு வாலை பிடித்த கதையாக IPPB துவக்க நாளன்று விழாவை புறக்கணித்தோம் என்றில்லாமல் இதிலாவது நமது மேல்மட்ட அமைப்புகள் பிரச்சினையை அமைப்பு ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் .இதற்கும் IPPB போல் அதிக சம்பளத்திற்கு LIC யில் இருந்து கூட ஆட்கள் இறக்குமதி செய்யப்படுவார்கள் -மீதி வேலையை நம் ஊழியர்களேபயிற்சிகள் ஏதுமின்றி பார்ப்பார்கள் -மிச்சமிருக்கும் கட்டிடத்தில் பாதியை கொடுப்பார்கள் ...........
------------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லையில் GDS சங்கங்களின் சார்பாக நடைபெறும் கீழ்கண்ட இயக்கங்களுக்கு ஆதரவு கொடுப்போம் .
1.  25.09.2018- கோட்ட தலைமையிடங்களில்  ஒருநாள் உண்ணாவிரதம்.
2.   04.10.2018-  மாநில அஞ்சல்துறை தலைமை இடங்களில் ஒருநாள் உண்ணாவிரதம் .(சென்னை )
3.   10.10.2018- புதுடெல்லியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment