நெல்லையில் நடைபெற்ற 1968 போராட்ட பொன்விழா -போராட்ட நாயகர்களுக்கு பாராட்டு விழா ---NJCA அறைகூவலுக்கு இணங்க ஆர்ப்பாட்டம்
இந்த முப்பெரும் விழா நிகழ்விற்கு பென்சனர் சங்க கோட்ட தலைவர் தோழர் A .பாலசுப்ரமணியம் (முன்னாள் கோட்ட செயலர் கோவில்பட்டி ) அவர்கள் தலைமை தாங்கி சிறப்புற நடத்தினார்கள் .1968 போராட்டத்தில் கலந்து கொண்ட13 போராளிகளுக்கு நெல்லை அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு சங்கங்கள் சார்பாக பொன்விழா நினைவு வெற்றி கேடயம் வழங்கப்பட்டது .
போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள்
தபால் பகுதி
தோழர்கள் C .அருணகிரி DY போஸ்ட்மாஸ்டர் திருநெல்வேலி (R )
S .மந்திரமூர்த்தி APM SB PLC &போஸ்ட்மாஸ்டர் தென்காசி (R )
S .வேலாயுதம் PA பாளையம்கோட்டை (R )
RMS பகுதி
தோழர்கள் SN .சுப்பையா V .சண்முகம்
தொலைதொடர்பு பகுதி
தோழர்கள் S.சம்மன்சு M.பரமசிவன் தோழியர் VP.இசக்கியம்மாள்
P.காளியப்பன் T.ஆவுடைநாயகம் P.பழனிவேலு S.முருகன்
ரயில்வே பகுதி தோழர் J.கிளமண்ட் ஜோ .
ஒவ்வொரு போராட்ட வீரர்களுக்கும் நமது முன்னணி தோழர்கள் நினைவு கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்கள் .இந்த தியாக வரலாற்றை நினைவு கூர்ந்து வருங்கால இயக்கங்களை வலுப்படுத்துவோம் .நன்றி

0 comments:
Post a Comment