அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !.
நெல்லை கோட்ட பட்டியல் இதோ !
அஞ்சல் எழுத்தர்களுக்கான மாநில அளவிலான பணிமூப்பு பட்டியல் மாநில நிர்வாகத்தால் 12.09.2018 அன்று வெளியிடப்பட்டுள்ளது .இதில் ஏதேனும் விடுதல் -சேர்த்தல் - சீனியாரிட்டி பாதிப்பு -இருப்பின் அதை 01.10.2018 குள் கோட்ட அலுவலகத்திற்கு எழுத்துபூர்வமாக தெரியப்படுத்தவேண்டும் .கோட்ட அளவில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது .சீனியாரிட்டி எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை annexure இல் குறிப்பிடப்பட்டுள்ளது .
குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்கவும் .விண்ணப்பித்த தோழர்கள் கோட்ட சங்கத்திற்கு அதன் நகல் ஒன்றையும் அனுப்பி வைக்கவும் .சுமார் 850 பக்கங்கள் கொண்ட பட்டியலை நமது நெல்லைக்கோட்டத்திற்கு மட்டும் சுமார் 12 பக்கங்களாக தனியாக எடுத்து அனுப்பியுள்ளோம் .பார்க்க ...படிக்க ..கேட்டுக்கொள்கிரோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment