அன்பார்ந்த தோழர்களே !
நேற்று 25.09.2018 நமது GDS கோரிக்கைகளுக்காக நெல்லையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு AIGDSU கோட்ட செயலர் தோழர் SK .ஐயப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .தோழர் RVT.பாண்டியன் கிளை செயலர் அம்பை அவர்கள் முன்னிலை ஏற்றார்கள் .அஞ்சல் மூன்றின் கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள் .அதன் பிறகு பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள் .வழக்கம் போலவே நெல்லையில் பத்திரிகையாளர்களின் பேராதரவும் -தொலைக்காட்சி நிறுவனங்களின் பேட்டியும் நமது உண்ணாவிரதத்தை மேலும் சிறக்க செய்தன .இதோ நெல்லை பத்திரிக்கை செய்திகள்

0 comments:
Post a Comment