முக்கிய செய்திகள்
மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள வரைவு சீனியாரிட்டி பட்டியலில் உள்ள குறைபாடுகள் குறித்து விண்ணப்பிக்கும் ஊழியர்கள் விரைந்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம் .
குறிப்பாக மதிப்பெண் பட்டியல் கிடைக்காத தோழர்கள் அந்த ஆண்டின் கடைசி நபராக நிர்ணயம் செய்யப்படுவதால் எந்த அளவிற்கு சீனியாரிட்டி பாதிக்கப்படுகிறது என்பதனை பார்க்கும் போது தெரியவருகிறது .இது குறித்து மொத்த விண்ணப்பங்கள் வந்தவுடன் மாநிலச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் .இதோ ஒரு மாதிரி விண்ணப்பம் .மேலும் வேறு எந்தெந்த வகைகளில் சீனியாரிட்டி பாதிக்கப்பட்டுள்ளது என்பதனையும் தோழர்கள் தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம் .

From
Tirunelveli–
627001
To
The
SSPOs
Tirunelveli
Division
Tirunelveli
– 627 002
(through
the proper channel)
Respected Sir,
Sub: Corrections in Draft Seniority list of PAs –
reg
Ref: B1/CGL/Dlgs dated at Tirunelveli 627 002 the
17.09.2018
I wish to submit the following
few lines for your kind consideration and corrections.
With reference to the Draft
Seniority List of Pas, The following discrepancies are noticed.
My date of Birth has been wrongly
mentioned as _______________ instead of ______________. I have enclosed my SSLC mark Sheet copy for
your reference.
As per the draft seniority list
of PAs, my seniority is mentioned at Sl. No. __________, where my marks are
noted as N/A. But it is to bring your
kind notice that my training mates at my parent division, ______________ appointed on ____________________ listed with their corresponding marks as
follows:
Ser
No
|
Name
S/S
|
Marks
obtained as per the select list
|
Present
Division
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
The above mentioned officials
are junior to me as per my appointment order ( copy enclosed) and I am sure
that my marks would also be available at ________________ Division.
So, I request that marks may kindly be obtained from _________________
Division and be re-arranged my seniority in Draft Seniority List of PAs which I
expect to be around Ser. No. __________________.
Hence, I request you to kindly
do the needful.
Thanking
you,
Encls:- 1. Mark sheet copy
2. Appointment order copy
Yours
Faithfully,
Date : 14.09.2018 ( )
0 comments:
Post a Comment