வருந்துகிறோம்
தோழர் P .மதனகோபால் GDSMD பத்மனேரி அவர்கள் இன்று பிற்பகல் பணிநேரத்திலேயே மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு நாளை சிவசண்முகபுரம் களக்காட்டில் நடைபெறும் .தோழரின் மறைவிற்கு NELLAI NFPE மற்றும் GDS சங்கங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

0 comments:
Post a Comment