முக்கிய செய்திகள்
அன்பார்ந்த தோழர்களே !
நேற்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் கீழ்கண்ட 25 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன .சுமார் 1.30 மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பு முழு திருப்திகரமாக அமைந்தது .
1.டெபுடேஷன் பிரச்சினையில் 06.04.2016 அன்று வெளிவந்த கோட்ட அலுவலக உத்தரவை சில தலைமை தபால் அதிகாரிகள் தவறுதலாக பின்பற்றினார்கள் என்றும் விருப்பு வெறுப்புடன் செயல்பட்ட பழைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி வருங்காலங்களில் எந்த விதமான விதி மீறல்களுக்கும் இருக்காது என்றும் LRPA தனியாகவும் Time scale PA தனியாகவும் MACP 1 என மூன்று அடிப்படையில் பிரிக்கப்பட்டு முதலில் LRPA அடுத்து LRPA இல்லையென்றால் T /S PA என்றும் இந்த இரு பிரிவிலும் இல்லையென்றால்தான் MACP 1 ஊழியர்களை அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது .
2.கோட்ட அலுவலகத்தில் இருந்து டெபுடேஷன் உத்தரவு பிறப்பிக்கப்படும் போதே LRPA உள்ள அலுவலகங்களுக்கு DIRECTION கொடுப்பது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
3.காலியாகவுள்ள ATR பதவிகள் உடனடியாக நிரப்பட மீண்டும் புதிதாக விண்ணப்பங்கள் கோரப்படும் .
4.HSG II பதவிகள் LOCAL ARRANGEMENT என்ற அடிப்படையில் CIRCLE OFFICE வழிகாட்டுதலின்படி நிரப்பப்படும் .
5.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலக கட்டிட பராமரிப்பு பணிகள் குறித்து ஏற்கனவே மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது .
6.நிறுத்திவைக்கப்பட்ட SPM களுக்கான SPEEDPOST INCENTIVE வழங்கப்படும் .இதுவரை INCENTIVE விண்ணப்பிக்காத SPM ஊழியர்களும் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .
7.திருநெல்வேலி BPC க்கு நிரந்தர ஆள் நியமிக்கப்படும் .
8.பொட்டல்புதூர் SO விற்கு 28.09.2018 முதல் கூடுதல் ஒரு PA அனுப்பப்படுவார்கள் .
9.திருநெல்வேலி கணக்கு பிரிவிற்கு கூடுதலாக ஒரு சிஸ்டம் விரைவில் வழங்கப்படும் .
10.சங்கர்நகர் SO விற்கு லேசர் பிரிண்டர் விரைவில் கொடுக்கப்படும் .
11.பணகுடி SO வில் 1+2 பதவிகள் பராமரிக்கப்படும் .
12.திருநெல்வேலி CPC க்கு ஒரு GDS பதவி இணைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் .
13.பாளையம்கோட்டை BPC க்கு போதுமான கூடுதல் இடம் கொடுக்க உறுதி கொடுக்கப்பட்டது
14.திருநெல்வேலி டவுன் SO விற்கு காலை மெயில் விரைந்துகிடைக்க பரிசீலிக்கப்படும் .
15.தொண்டர் பஜார் அலுவலகத்தை RELOCATE செய்ய ஏற்றுக்கொள்ளப்பட்டது
16.1986 க்கு முன் பயிற்சிக்கு சென்ற ஊழியர்களுக்கு INDUCTION காலத்தை TBOP /BCR பதவி உயர்வுக்கு எடுக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது .இதற்காக விருதுநகர் மற்றும் சென்னை வடகோட்டத்தில் போடப்பட்ட உத்தரவுகளை எடுத்துக்காட்டி விவாதித்தோம் .
17.2011 கால கட்டத்தில் விடுபட்டுப்போன ஊழியர்களுக்கான CONFORMATION உத்தரவு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் .
18.PA DGL பட்டியல் விரைந்து வெளியிட படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
இதுபோக திசையன்விளை முலைகரைப்பட்டி அலுவலக பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டது .
மேலும் விடுபட்ட அனைத்து செய்திகளும் எழுத்துப்பூர்வமான மினிட்டிஸ் வந்தவுடன் தெரிவிக்கப்படும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை

0 comments:
Post a Comment