...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, September 17, 2018

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
             16 நாட்கள் வரலாற்று சிறப்புமிக்க வேலைநிறுத்தம் செய்த GDS  ஊழியர்களுக்கு இன்னும் கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையில் உள்ள விடுபட்ட சாதகமான அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்தக்கோரி அனைத்து சங்கங்களின் சார்பாக வருகிற 25.09.2018 செவ்வாய் அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு நமது NFPE அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன .ஆகவே நெல்லையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளகிறோம் 
---------------------------------------------------------------------------------------------------------------------
தபால் காரர் /MTS யில் இருந்து எழுத்தர் தேர்விற்கு தயாராகும் தோழர்களுக்கு நெல்லை கோட்ட சங்கம் சார்பாக பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளன .ஆர்வமுள்ள தோழர்கள் திரு .பாலசுப்ரமணியம் Retd ASP (9442149339) அவர்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம் 
---------------------------------------------------------------------------------------------------------------------
போனஸ் இந்த ஆண்டும் அதிகபட்ச நாட்கள் 60 என்பதனை மாற்றும் நிலையில் அஞ்சல் வாரியம் தயாராக இல்லை .இதுகுறித்து ஒருசில சங்கங்கள் அஞ்சல் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளன 
---------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment