வருந்துகிறோம்
தோழியர் D.ஹேனா ஜெயரத்னா PA நாங்குநேரி அவர்களின் அன்பு தகப்பனார் திரு .டேனியல் (72) அவர்கள் இன்று மாலை 5 மணி அளவில் இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது அடக்க ஆராதனை நாளை 08.09.2018 மாலை 4 மணி அளவில் டக்கரம்ம்மாள் புரம் மறுரூப ஆலயத்தில் நடைபெறும் .தந்தையை இழந்து வாடும் தோழியர் தம் குடும்பத்திற்கு நெல்லை NFPE இன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
இல்லம் -ஜோதிபுரம் டக்கரம்ம்மாள் புரம்

0 comments:
Post a Comment