...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 12, 2018

                        நமது NFPE உறுப்பினர்களின் திருமண விழா 
தோழர் வேதமாணிக்கம் PA பாளையம்கோட்டை அவர்களின் திருமணம் இன்று 12.09.2018 அன்று சிவகிரி அருகில் நடைபெறுகிறது 
---------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் மணிகண்டன் PA திருநெல்வேலி HO அவர்களின் திருமணம் 13.09.2018 அன்று வேலூரில் நடைபெறுகிறது 
--------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் P .செல்வின் துரை மெயில் ஓவர்சியர் வள்ளியூர் அவர்களின் மகள் திருமணவிழா இன்று 12.09.2018 அன்று காவல்கிணறு அந்தோனியார் ஆலயத்தில் நடைபெறுகிறது 
---------------------------------------------------------------------------------------------------------------------------மணவிழா கானும் மணமக்கள் பல்லாண்டு வாழ்க என நெல்லை NFPE சார்பாக வாழ்த்துகிறோம் 

0 comments:

Post a Comment